Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ட்விட்டரில் ஸ்பெக்ட்ரம் ராஜா போட்ட முதல் ட்வீட். கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.

2G spectrum scam இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க அறியப்பட்ட ஒன்று.  பல வருடங்களாக விவாதிக்கப் பட்ட  சர்ச்சை இவ்விவகாரம். இறுதியில்  இவ்வழக்கை விசாரித்த புது தில்லி சிறப்பு நீதிமன்றம் 2017 டிசம்பர் 21 அன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் ராஜா அவர்கள் சமூகவலைத்தளம் ட்விட்டரில் தன் கணக்கை துவக்கினார். நக்கல், குசும்பு, தன் பேசும் திறனுக்கு பெயர் போன ராஜா அவர்கள் எழுதிய முதல் ட்வீட் இது தான் ..

“உங்கள்  அனைவருக்கும் தெரிந்தது போல், இந்த சமூக வலைத்தளங்கள் அனைத்தும் நான் இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்திய 3 ஜி ஸ்பெக்ட்ரம்மில் தான் இயங்குகிறது. உங்களுடன் ட்விட்டரில் இணைவதில் மகிழ்ச்சி.” என்பது தான் அது.

இந்த டீவீட்டிற்கு  பலர் கமெண்ட் செய்தனர் . அதில் சில

வாழ்த்துக்கள் . நீங்கள் 2 G சாகசங்கள் என்ற பெயரில்  புத்தகம் எழுதுவீர்கள் என்று ஆர்வமாக உள்ளேன்.

3  ஜி உங்க யோசனையா? கோபி ரைட் வைத்துளீர்களா ? உங்கள பணத்தை செல்வது செய்தீர்களா ? உங்களிடம் பதவி இருந்தது, வேலையே செய்தீர்கள். இந்தியா அரசியல்வாதிகளிடம் இது தான் பிரச்சனை   உங்களின் கண்டுபிடிப்பு போலவே பேசுவீர்கள்.

உங்கள் பாலோயர் அனைவருக்கும் 1 கோடி கொடுங்கள் எனக்கு அவ்ளோ வேண்டாம் 50 லட்சம் கொடுங்க.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ் : அடேங்கப்பா !!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top