fbpx
Connect with us

Cinemapettai

தலைவர்166 – ரஜினிக்கு மீண்டும் மிரட்டல் வில்லனாக பிரபல நடிகர்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவர்166 – ரஜினிக்கு மீண்டும் மிரட்டல் வில்லனாக பிரபல நடிகர்.!

Rajini 166 : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாக இருக்கும் திரைப்படம் தலைவர் 166. இந்த படத்திற்காக முருகதாஸ் சமீபத்தில் பூஜை செய்தார் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கான கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர்களை தேர்வு செய்து வருகிறார்.எஸ்.ஜே.சூர்யா அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அதன் பிறகு ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். மீண்டும் ரஜினிக்காக மறுபடியும் வில்லன் கதாபாத்திரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top