Connect with us

Cinemapettai

ஸ்டைல் சாம்ராட் ரஜினியின் “தர்பார்” பட HD போட்டோக்களை வெளியிட்ட இயக்குனர் முருகதாஸ். அதில் ஒன்று மூன்று முகம் வெர்ஷன்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்டைல் சாம்ராட் ரஜினியின் “தர்பார்” பட HD போட்டோக்களை வெளியிட்ட இயக்குனர் முருகதாஸ். அதில் ஒன்று மூன்று முகம் வெர்ஷன்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து கொண்டிருக்கும் படமே ‘தர்பார்’. அது மட்டுமில்லாமல் நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

படம் ஆரம்பித்த சமயத்தில் போட்டோஸ் லீக் ஆனது. அதன் பின்னர் பாதுகாப்பை அதிகரித்துக் கொண்டனர். சமீபத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தர்பார் பட அப்டேட் என இயக்குனர் டீவீட்டினார்.

பின்னர் 7 மணிக்கு HD போஸ்டர்ஸ் வெளியிடுகிறோம், நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி எடிட் செய்யுங்கள். அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து நாங்கள் ரிலீஸ் செய்வோம் எனவும் கூறினார்.

அந்தவகையில் இதோ போட்டோஸ்.

darbar rajni

மூன்று முகம் ரஜினியை நினைவு படுத்துகிறது இந்த போட்டோ.

darbar rajni

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top