Tamil Cinema News | சினிமா செய்திகள்
Avengers Endgame படத்திற்கு வசனம் எழுதும் அஜித், விஜய் ஹிட் பட இயக்குனர்.!
Avengers Endgame படத்திற்கு வசனம் எழுதும் அஜித், விஜய் ஹிட் பட இயக்குனர் முருகதாஸ்.
Published on
Avengers Endgame படத்திற்கு வசனம் எழுதும் அஜித், விஜய் ஹிட் பட இயக்குனர்.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ் . இவரது படத்திற்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்புகள் நிலவிவரும்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியானதிரைப்படம் சர்கார்.இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார், இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் இடுபட்டு வருகிறார்.

a r murugadoos
மேலும் ஒரு ஹாலிவுட் படத்திற்கு தமிழில் வசனம் எழுத இருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது , உலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் Avengers Endgame படத்திற்கு தானாம்.
