Connect with us
Cinemapettai

Cinemapettai

வயிற்றுப் பிழைப்பிற்காக பெயிண்டிங் வேலை பார்க்கும் பிரபல தொலைக்காட்சி நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வயிற்றுப் பிழைப்பிற்காக பெயிண்டிங் வேலை பார்க்கும் பிரபல தொலைக்காட்சி நடிகர்

சினிமாவில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூற முடியாது. அவரவர் உழைப்பையும் தாண்டி லக் என்பது இருக்கிறது.

பாகிஸ்தானில் துல்லாரி, ஜப் உஸி முஜ்சே மொஹப்பத் ஹுயி, இல்தாஜா போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் ஷாஹித் நசீப்.

இவர் சினிமா வாய்ப்பு வராத காரணத்தினால் வயிற்றுப் பிழைப்புக்காக வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறாராம்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், வீடு வாடகை கொடுக்க பணம் இல்லை, அதனால் வீதிகளில் படுத்துக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன். வயிற்றுப் பிழைப்புக்காக யார், யார் வீடுகளுக்கோ பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top