நடிகர் இளையதளபதி விஜய் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார். விஜய் ரசிகர்கள் சிலர் #MyFavouriteVijayPic என்ற ஹேஷ்டாக்கில் தங்களுக்கு மிகவும் பிடித்த விஜய்யின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தனர்.

அதை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்கள் பங்கிற்கு விஜய் புகைப்படங்களை பகிர, ட்விட்டர் முழுவதும் விஜய் மயமாக இருந்தது. #MyFavouriteVijayPic என்ற டாக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டானது.

இதுஒருபுறமிருக்க அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அவரின் ரசிகர்கள் #5DaysToAJITHBdayCarnival என்ற டாக்கில் பதிவிட்டு வருகிறார்கள்.