Photos | புகைப்படங்கள்
சிவராத்திரி அன்று ரசிகர்களுக்கு காட்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்
கீர்த்தி சுரேஷ் நெட்பிளிக்ஸ் விழாவில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. சூப்பர் ஸ்டாரின் தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும், நானி நடிப்பில் உருவாகும் தசரா படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
Also Read : டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்
இந்த இரண்டு படங்களுமே விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று சிவராத்திரி அன்று நெட்பிளிக்ஸ் விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் அணிந்திருந்த வித்யாசமான உடை ரசிகர்களை பிரமிக்க செய்துள்ளது.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷிற்கு பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு வராததால் இப்போது வித்தியாசமான உடை அணிந்து போட்டோ சூட் எடுத்த இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் ஸ்விம்மிங் டப்பில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானது.
கொள்ளை அழகுடன் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-cinemapettai
Also Read : தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த கீர்த்தி சுரேஷ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அம்மா
இப்போது நெட்பிளிக்ஸ் விழா நிகழ்ச்சியிலும் கீர்த்தி சுரேஷ் புன்னகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதை பார்த்தாவது இனி பெரிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
புன்னகையுடன் போஸ் கொடுக்கும் கீர்த்தி

keerthi-suresh-cinemapettai
ரசிகர்களை கிரங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh
Also Read : கிசு கிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்.. விஜய்க்கு கொடுத்த மிகப்பெரிய ஷாக்
