காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கல்யாண ஆசை காட்டி மோசம் செய்த ஹீரோ

Gossip: துருதுருவென இருக்கும் அந்த ஹீரோவுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருக்கின்றனர். அதேபோல் நடிகரின் வாழ்க்கையில் பல காதல் பக்கங்கள் இருக்கிறது.

அதில் நடிகரை நம்பி மோசம் போயிருக்கிறார் ஒரு நடிகை. டாப் ஹீரோவின் படத்தில் அறிமுகமான அந்த நடிகை குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த இந்த நடிகை அந்த ஹீரோவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். அதனாலயே இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. அது ஒரு கட்டத்தில் காதலாகவும் மாறி இருக்கிறது.

நீ இல்லாமல் நான் இல்லை என வசனம் பேசிய இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் அளவுக்கு தங்கள் காதலை வளர்த்தார்கள். அதன் விளைவாக நடிகை கர்ப்பமாகி இருக்கிறார். இதை எதிர்பார்க்காத நடிகர் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

நடிகையை ஏமாற்றிய ஹீரோ

ஆனால் நடிகையோ விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். கருவை கலைக்க முடியாது என பிடிவாதமாக இருந்தாராம். இதனால் யோசித்த ஹீரோ நைசாக பேசி நடிகையின் மனதை மாற்றி கருவை கலைக்க வைத்திருக்கிறார்.

எப்படியும் அந்த ஹீரோ திருமணம் செய்து கொள்வார் என நம்பி இருந்த நடிகையும் அதற்கு சம்மதித்திருக்கிறார். ஆனால் சில மாதங்களிலேயே ஹீரோ நடிகையை பிரேக் அப் செய்து விட்டார்.

இதை தாங்க முடியாத நடிகை நடிகரிடம் எவ்வளவோ கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் அந்த ஹீரோ அவரை மோசம் செய்திருக்கிறார். அதன் பிறகு காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்த நடிகை தனக்கென ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டார். ஆனால் அதுவும் பாதியிலேயே முடிந்து போனது.

ஹீரோவை நம்பி மோசம் போன நடிகை

Next Story

- Advertisement -