அஜித் தமிழ் திரைப்பட துறையில் ஒரு மாபெரும் நடிகர் அஜித் என்றால் ரசிகர்களுக்கு மட்டும் தன் பிடிக்கும் என்று நினைகிறீர்களா இல்லை தமிழ் திரைபிரபலங்களுக்கும் ரொம்பவும் பிடிக்கும்.ajith vivegam

அஜித்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அவர்களது ரசிகர்கள் அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இதை மீண்டும் நிரூபித்துள்ளது விவேகம் படத்தின் பிரமாண்ட வசூல்.

இப்படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் இப்படம் இன்றும் வெற்றி நடைப்போடுகின்றது.இந்நிலையில் நாளை தூத்துக்குடியில் மாலை 4 மணிக்கு விவேகம் படத்தின் வெற்றியை கொண்டாடவுள்ளனர்.இதற்காக நியூ கிளியோபட்ரா என்ற தியேட்டரில் சிறப்பு காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர், கடந்த வாரம் விவேகம் வெற்றிவிழா திருச்சியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.