Connect with us

Cinemapettai

புதிய காதலனை தேடிய கல்லூரி மாணவி.. ஆத்திரத்தில் காதலன்

actress-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதிய காதலனை தேடிய கல்லூரி மாணவி.. ஆத்திரத்தில் காதலன்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மல்லிகா. அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வருகிறார், இவரும் திருவாரூரைச் சேர்ந்த மனோகரன் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வீடு வாடகைக்கு சேர்ந்த சந்தோஷமாக வசித்து வந்தார்கள். இதற்கிடையே டிக் டாக் செயலி மூலம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவருக்கும் மல்லிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மனோகரனை விட்டுவிட்டு குமாரை காதலிக்கத் தொடங்கினாராம். இது எப்படியோ மனோகரனுக்குத் தெரிய வர அவர் தனது காதலியுடன் தகராறு செய்தாராம்.

இந்நிலையில் குமாருடன் இருப்பதற்காக மல்லிகா நாமக்கல் சென்று இருக்கிறார்.
இதனைத் தெரிந்து கொண்ட மனோகரன் நாமக்கல் சென்று குமாரிடம் இருந்த மல்லிகாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இதை அடுத்து டிக் டாக் செயலியில் அறிமுகம் ஆன குமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top