Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல்ஃபி என்ற பெயரில் நடிகையின் இடுப்பில் கைவிட்ட ரசிகர்
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை என்னதான் தீவிரமான ரசிகர்கள் இருந்தாலும் அதில் நடிகைகளிடம் சில்மிஷம் செய்த ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். திரையில் இருப்பதைப்போல் நேரிலும் இருப்பார்கள் என்ற முற்போக்கு சிந்தனை தான் இதற்கு காரணம்.
கூட்ட நெரிசலில் நடிகையின் அங்கங்களைப் தடவுவது, கண்ட இடத்தில் பாலியல் உணர்வை தூண்டுவது போன்ற எல்லைமீறிய செயல்களை ஒருசில ரசிகர்கள் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகையான சாரா கான் அங்குள்ள ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது சக ரசிகர் ஒருவர் செல்பி எடுக்கும் போது நடிகையின் இடுப்பை தடவியது வைரலாகி வருகிறது.
இதனால் நடிகை சங்கடத்தில் நெளிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு ரசிகர்களை மட்டும் காரணம் சொல்லி விட முடியாது. பொது இடங்களில் தனது அங்கங்கள் தெரியும்படி உடைகள் அணிவது போன்றவற்றை நடிகைகள் தவிர்த்தல் நல்லது.
நாங்கள் நடிகைகள், இப்படித்தான் இருப்போம் என்று இருந்தால் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எல்லைமீறத் தான் செய்வார்கள். ரசிகர்களும் பொது இடங்களில் இந்த மாதிரி தவறுகளை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நார்மலாவே நம்ம பசங்களுக்கு இடுப்பு நா கொஞ்சம் வீக்னஸ் தான் பாஸ்.!
