இவர் பெயர் கிருஷ்ணா . வயது 21 . இவர் கேரளாவை சேர்ந்தவர் . தனியார் நிறுவனம் ஒன்றில் பேஷன் டிசைனராக தொழில் புரிகிறார்.

இந்த பெண் வேலை வாங்கி தருவதாக கூறி 83 பேருக்கு பட்டை நாமம் சாத்தி உள்ளார்.

அதிகம் படித்தவை:  சென்னையில் சன்னி லியோன். பூஜையுடன் துவங்கியது வீரமாதேவி ஷூட்டிங் !

பேஸ்புக் மற்றும் வட்ஸ்எப் மூலமாக அறிமுகமானவர்களிடம் வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறித்துள்ளார்.

இவர் பெயர் கிருஷ்ணா . வயது 21 . இவர் கேரளாவை சேர்ந்தவர் . தனியார் நிறுவனம் ஒன்றில் பேஷன் டிசைனராக தொழில் புரிகிறார். இந்த பெண் வேலை வாங்கி தருவதாக கூறி 83 பேருக்கு பட்டை நாமம் சாத்தி உள்ளார். பேஸ்புக் மற்றும் வட்ஸ்எப் மூலமாக அறிமுகமானவர்களிடம் வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறித்துள்ளார்.