Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 தெலுங்கு ரிமேக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.. பட தலைப்பு என்ன தெரியுமா?
96 -1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் படமும் 100 நாட்கள் கடந்த பம்பர் ஹிட்.
ஒரிஜினல் வெர்ஷன் இயக்கிய பிரேம் குமார் அவர்களே தான் தெலுங்கிலும் இயக்குனர். ஹீரோயின் சமந்தா மற்றும் ஹீரோவாக சர்வானந்த், தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். கோவிந்த் வசந்தா இசை.

JAANU
இப்படத்திற்கு ஜானு என தலைப்பு வைத்துள்ளனர் படக்குழு. மேலும் டீஸர் ஜனவரி 9 மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
