இணையத்தில் லைக்ஸ் குவிக்குது மீம்ஸ் வடிவில் வெளியான 96 பார்ட் 2 படத்தின் கதை.

இணையத்தில் தற்பொழுது பொழுதை போக்க மட்டுமன்றி, திறனை வெளிப்படுத்தவும் பல விதமான வாய்ப்புகள் அமைந்து தான் வருகின்றது. டப்ஸ் ஸ்மாஷ், டிக் டோக் என தங்களின் நடிப்பு திறமை. பலரோ யூ ட்யூப் வாயிலாக குறும்படம், எடிட்டிங், பாடும் திறன் என வெளிப்படுத்தியும் வருகின்றனர். போஸ்டர் டிசைன், போட்டோகிராபி என்று வேறு லெவலில் உள்ளது சிலரின் பயணம்.

இந்நிலையில் 96 ஜானு – ராமின் பார்ட் 2 என ஒரு மீம்ஸ் வந்தது.

அதில் என்னை அறிந்தால், இமைக்கா நொடிகள் மற்றும் விஸ்வாசம் படங்களை வைத்து கதை போல காமித்துள்ளனர்.

96 part 2

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா …

Leave a Comment