fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

96 படத்தில் நடித்த பள்ளிபருவ ஜானுவின் அடுத்த திரைப்படம் இதுதான்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

96 படத்தில் நடித்த பள்ளிபருவ ஜானுவின் அடுத்த திரைப்படம் இதுதான்.!

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் 96 இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது ஏனென்றால் படத்தில் பள்ளி பருவத்தில் காதல் கதையை மிக அழகாக காட்டியிருந்தார்கள் இதனால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தனது பள்ளி பருவ காதலை நினைவுக்கு கொண்டு வந்து இருக்கும் அதனாலேயே ரசிகர்கள் ரசிக்கும் படி அமைந்துவிட்டது.

படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கரன் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷானும் என்ற கல்லூரி பெண்ணும் எடுத்திருந்தார்கள் இந்த படத்திலேயே மிகப்பெரிய பாலமாக அமைந்தது பள்ளிப்பருவ ஸ்டோரிதான் இதுதான் அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்து விட்டது.

இந்தநிலையில் பள்ளிப்பருவத்தில் நடித்த ஜானு புதிய மலையாள திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் ஆம் அனுகிரஹித்தன் அந்தோனி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top