Videos | வீடியோக்கள்
96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.!
Published on
நடிகர் விஜய்சேதுபதி நடித்த 96 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது விமர்ச்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர் படத்தை பார்ப்பவர்களுக்கு பழைய காதலை நினைவு படுத்தும் விதமாக கதை அமைநதிருந்தது இந்த நிலையில் தற்பொழுது டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளார்கள்.
