fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

96 படத்தில் பள்ளிப்பருவ ஜானுவாக நடித்த கௌரியா இது.! உடல் எடை அதிகரித்து இப்படி மாறிட்டாங்களே

Gowri-Kishan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

96 படத்தில் பள்ளிப்பருவ ஜானுவாக நடித்த கௌரியா இது.! உடல் எடை அதிகரித்து இப்படி மாறிட்டாங்களே

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் 96 இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, அதே போல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திய திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்களின் மனதில் பழைய நினைவுகளை கொண்டு வந்திருக்கும் அதனாலேயே இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடித்து விட்டது, மேலும் படத்தை தயாரித்த மற்றும் வாங்கிய அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்து திரைப்படம்.

இந்த படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்து இருப்பார், பள்ளிப்பருவ ஜானுவாக நடிகை கௌரி நடித்திருப்பார், 96 படத்தின் மூலம் கௌரிக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது.

ஆனால் இவரின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார் ஏனென்றால் உடல் எடை அதிகரித்து ஆளே  மாறியுள்ளார் இன்னும் அழகு கூடிட்டாங்களே ரசிகர்கள் வியப்பு.

janu

janu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top