Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 படப்புகழ் ஜானு என்கிற கௌரி கிஷன் நடிக்கும் அடுத்தபடம் இது தான். ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே.
96
1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து சந்திக்கும் ரோலில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா அசத்தி இருந்தாலும். பலரது கவனத்தையும் பாராட்டையும் கூடவே சேர்த்து பெற்றது இளம் வயது ராம் மற்றும் ஜானுவாக நடித்த ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷனும் தான்.

96
கௌரி நடிக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என பலரும் ஆர்வமாக இருந்த சூழலில், அவர் மலையாள திரையுலகில் தான் அடுத்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அனுக்ரஹீதன் ஆண்டனி

Anugraheethan Anthony
இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள போடோஸை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஹீரோயின். ஹீரோவாக சன்னி வெயின்.. அருண் முரளீதரன் இசை. செல்வகுமார் ஒளிப்பதிவு. பிரின்ஸ் ஜாய் என்பவர் தான் இயக்குனர்.

Anugraheethan Antony
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது. கதை பிடித்துப்போகவே இப்படத்திற்கு ஓகே சொன்னாராம் கௌரி.
வாழ்த்துக்கள்.
