Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல், கபில் தேவ், ஸ்ரீகாந்த் இணைந்து வெளியிட்ட 83 பட டீம் லான்ச்.. தமிழில் என்ன ஸ்பெஷல் தெரியுமா
Published on
கபில்தேவ் தலைமையில் முதன் முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. இதனை மையப்படுத்தி தான் கபீர்கான் 83 படத்தை இயக்கியுள்ளார். கபிலாக ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த் ரோலில் ஜீவா என சில பல நாட்களாகவே போஸ்டர்கள் வெளியாகி வந்தது. ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ஏப்ரல் 10 வெளியாகிறது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட பர்ஸ்ட் லுக் நேற்று நம் சென்னையில் வெளியிடப்பட்டது. படக்குழு தங்கள் ப்ரோமொஷன்ஸை சென்னையில் இருந்து ஆரம்பித்துள்ளனர்.

83 the film – real & reel team
