News | செய்திகள்
இன்றுவரை படுஹாட்டாக வலம் வரும் 80s தமிழ் நடிகைகள்
என்னதான் வயசானாலும் 80sல் நடித்த நடிகைகளோட அழகு இன்றுவரை குறையாமல் அப்படியேதாங்க இருக்கு. இப்பவும் அவுங்க ரொம்ப ஹாட்டாகத்தான் வெளியிடங்களுக்கு வர்றாங்க…
அப்படி கலக்குற சில நடிகைகளையும் அவுங்களோட வயசையும் இப்போ பாப்போம்.
குஷ்பு: வயது 46
ஷோபனா: வயது 47
லிசி: வயது 50
ரதி அக்னிஹோத்ரி: வயது 57
சுதா சந்திரன்: வயது 52
ராதிகா சரத்குமார்: வயது 53
கௌதமி: வயது 49
ஜெயப்ரதா: வயது 55
ஸ்ரீதேவி: வயது 54
சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: யப்பா இந்த ஸ்ரீ தேவிய இப்பவும் ஹீரோயினா போட்டு படம் எடுக்கலாம் போலருக்கே….
