தெறி இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மாபெரும் வசூல் செய்த படம். ஆனால், செங்கல்பட்டு பகுதிகளில் இப்படத்தை ரிலிஸ் செய்யவில்லை.

அதிகம் படித்தவை:  தளபதி 62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை இவர் தான்..!

ஆனால், திரையரங்க உரிமையாளர் சங்க விதிகளை மீறி 8 திரையரங்குகள் இப்படத்தை ரிலிஸ் செய்துள்ளனர்.இதை தொடர்ந்து அந்த 8 திரையரங்குகளுக்கு ரெட் அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதாம்.

அதிகம் படித்தவை:  விஜய் சாதனையை விஜய் படமே முறியடித்தது..

கபாலி படத்தையும் இந்த திரையரங்கில் ரிலிஸ் செய்யக்கூடாது என கூறியுள்ளனர்.