fbpx
Connect with us

தமிழில் ரீமேக் செய்து வெற்றிபெற்ற 8 படங்கள் – ஸ்பெஷல்

8-tamil-remake-hit-movies

Article / கட்டுரை

தமிழில் ரீமேக் செய்து வெற்றிபெற்ற 8 படங்கள் – ஸ்பெஷல்

மற்ற மொழிகளில் வெளியான நல்ல கதைக்களத்தை கொண்ட படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது சாதாரண விஷயம் அல்ல. அப்படி ரீமேக் செய்யும் படங்களில் ஒரு சில படங்களே மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

தற்போது தமிழ் சினிமாவில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகண்ட 8 படங்களை பற்றி பார்ப்போம்.

திரிஷ்யம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் என்ற வெற்றி படத்தை 2015ல் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார் கமல்ஹாசன்.

 

drishyam-papanasamமணிசித்ரதாலு – சந்திரமுகி

1993ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடித்த இந்த படத்தை 2005ல் ரஜினி சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார்.

 

manichitrathazh-chandramuhiஒக்கடு – கில்லி

தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு என்ற ஆக்ஷன் படத்தை 2004ல் கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்து விஜய் நடித்திருந்தார்.

 

gilli-okkaduHow Old Are You – 36 வயதினிலே

தன் கணவருடனான விவாகரத்துக்கு பிறகு 2014ல் மஞ்சு வாரியர் நடித்த இந்த படத்தை 2015ல் 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா ரீமேக் செய்து நடித்திருந்தார்.

பொம்மரிலு – சந்தோஷ் சுப்பிரமணியம்

சித்தார்த், ஜெனிலியா 2006ல் நடித்த பொம்மரிலு என்ற படத்தை சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற பெயரில் தமிழில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.

Nuvvostanante Nenoddantana – உனக்கும் எனக்கும்

சித்தார்த் நடித்த இந்த ரொமாண்டிக் படத்தை தமிழில் ஜெயம் ரவி உனக்கும் எனக்கும் என்று ரீமேக் செய்து நடித்திருந்தார்.

விக்ரமார்குடு – சிறுத்தை

2006ல் ரவி தேஜா நடித்த இந்த ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி சிறுத்தை என்ற பெயரில் நடித்திருந்தார்.

Bodyguard – காவலன்

மலையாளத்தில் திலீப் நடித்த இந்த படத்தை விஜய் காவலன் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Article / கட்டுரை

Advertisement

Trending

To Top