ரவி கிருஷ்ணா நடிகர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளரான ஏ. எம். ரத்தினத்தின் மகனாவார். இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய திரைப்படமான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார்.

ravi

அந்த படத்தை தொடர்ந்து ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார் அந்த படத்திற்காக தனது உடலை பாதியாக குறைத்தார் இது அனைவரும் அறிந்ததே.

ravi

ஆனால் சமீபத்தில் இவரின் புகைபடம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 7G ரெயின்போ காலனியில் நடித்த ரவி கிருஷ்ணாவா இது என்று அனைத்து ரசிகர்களும் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

இந்த புகைப்படம் சமீபத்தில் வெளி வந்ததா அல்லது உடல் எடையை குறைப்பதற்கு முன் எடுத்ததா என தெரியவில்லை ஆனால் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ravi