fbpx
Connect with us

Cinemapettai

தெறியுடன் சேர்த்து 7 மில்லியன் டாலர் அள்ளிய சமந்தா- புதிய சாதனை

News | செய்திகள்

தெறியுடன் சேர்த்து 7 மில்லியன் டாலர் அள்ளிய சமந்தா- புதிய சாதனை

theri-samanthaதெறி படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அதிலும் இப்படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.

இவை விஜய்க்கு முதல் 1 மில்லியன் டாலர் கிளப் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால், சமந்தாவிற்கு இது 7வது 1 மில்லியன் டாலர் வசூல் படமாம்.இவர் நடித்த 6 தெலுங்கு படங்கள் மற்றும் தெறியுடன் சேர்த்து மொத்தம் ஏழு 1 மில்லியன் டாலர் வசூல் படங்களில் சமந்தா நடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top