7-helpful-tips-for-ladies
7-helpful-tips-for-ladies

பெண்களுக்கு தேவையான 7 வீட்டு குறிப்புகள்

#1.

பெண்கள் வீட்டில் இருக்கும் இட்லி மாவு அதிகம் புளிப்பு ஏற்படாமலிருக்க சிறிதளவு வாழைத்தண்டு அதன்மேல் வைத்தாள் மாவு அதிகமாக புளிக்காது.

#2.
சிக்கன் சமைக்கும் போது சிக்கன் மிருதுவாக இருக்க அரை கிலோ அளவிற்கு ஒருமுட்டை என்ற விகிதத்தில் சேர்த்துக் கொண்டால் சிக்கன் மிருதுவாக இருக்கும்.

#3.
பொரியல் செய்யும் பொழுது அந்த காய்கள் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் பாத்திரத்தில் ஒட்டாமல் உதிரியாக சுவையாக இருக்கும்.

அதிகம் படித்தவை:  இந்த 5 மட்டும் பண்ணுங்க.. முகம் இன்னும் செம அழகாக மாறும்..

#4.
வீட்டில் இருக்கும் எலக்ட்ரிக் போர்டு அதிகமாக ஏற்பட்டால் அதை நீக்க நெய்யில் சிறிதளவு பாலிஷ் ரிமூவரை சேர்த்துக்கொண்டு அதன்மேல் தேய்த்தாள் எளிதில் மாறிவிடும்.

#5.
காய்கறிகளை சமைக்கும் பொழுது பாத்திரத்தின் மேல் மூடி வைத்தால் எளிதில் சமைத்து விடலாம் அதுமட்டுமில்லாமல் அதன் சத்து வெளியில் போகாமல் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

அதிகம் படித்தவை:  கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்..

#6.
துணிகளில் காபி, டி போன்ற அதிகமாக அழுக்கு ஏற்பட்டால் வெந்நீரில் ஊறவைத்து பின்னர் துவைத்தாள் எளிதில் அழுக்குகள் நீங்கிவிடும்.

#7.
வறுத்த வேர்க்கடலை சிறிதளவு அழைத்துக்கொண்டு வேக வைத்த காய்கறிகள் சேர்த்தால் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.