fbpx
Connect with us

Cinemapettai

6வது கட்ட லோக்சபா தேர்தல் 57 தொகுதிகளில் 12 மணி வரை 25% வாக்குப்பதிவு..! ராகுல் எங்கே?

election2019

India | இந்தியா

6வது கட்ட லோக்சபா தேர்தல் 57 தொகுதிகளில் 12 மணி வரை 25% வாக்குப்பதிவு..! ராகுல் எங்கே?

இன்று நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 6வது கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் வாக்களித்துள்ளார்.

ஒட்டுமொத்த மாநிலங்களிலும் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லிக்கு உட்பட்ட 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த ஒட்டு பதிவிற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் 21ம் தேதி நடைபெறுவதாகவும், அதனை அடுத்து 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Total 25.13% voting till 12 noon in Lok Sabha Phase 6.

  1. West Bengal- 38.26%,
  2. Delhi-19.555, Haryana- 23.26%,
  3. Uttar Pradesh- 21.755,
  4. Bihar- 20.70%,
  5. Jharkhand- 31.27%,
  6. Madhya Pradesh- 28.25%
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top