மும்பை: பல்கலைகழங்களுக்கான டி-20 போட்டியில், 19 வயதான ருத்ரா, 67 பந்தில் 200 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் போட்டி போட்டு சிக்சர் மழை பொழிய, 40 ஓவரில் ஒட்டு மொத்தமாக 460 ரன்கள் எடுக்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  காலா பிரச்சனையை கர்நாடகா முதல்வர் வரை எடுத்து செல்லும் விஷால்...

இந்த சிக்சர் மழை பொழிந்த அதே நேரத்தில், மும்பையில் பல்கலைகழங்களுக்கு இடையேயான டி-20 போட்டியில், மும்பையைசேர்ந்த 19 வயது வீரர் ருத்ரா, 67 பந்தில் 200 ரன்கள் விளாசி சாதித்துள்ளார். காட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 15 சிக்சர்கள், 21 பவுண்டரிகள் விளாசி இரட்டை சதம் எட்டினார்.

அதிகம் படித்தவை:  Karthik Subbaraj Speech at WE Award

ஆனால் , இவரால் உலக சாதனையை எட்ட முடியவில்லை. கடந்த 2007ல் இலங்கையில் தானுகா பதிரானாவின் (277 ரன்கள், 72 பந்துகள்) ஒரே இன்னிங்சில் அதிகரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார்.