கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளதாக நடிகைகள் சமீபகாலமாக அடிக்கடி கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மலையாள நடிகை ரிமா கல்லிங்கல் தனது ஆதங்கத்தை துணிச்சலாக தற்போது தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கிடையாது.

அதிகம் படித்தவை:  மூக்கு வழியாக தம்மடிக்கும் அமலாபால் வைரல் வீடியோ

பெண்கள் சரிசமமாக நடத்தப்படுவது இல்லை, ஒரு 20 வயது நடிகையை 60 வயது ஹீரோவுக்கு ஜோடியாகவும், 50 வயது நடிகையை 60 வயது நடிகருக்கு அம்மாவாகவும் நடிக்க வைக்கிறார்கள். இது மலையாளத்தில் மட்டுமல்ல மற்ற திரையுலகிலும் நடக்கிறது.

நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளம், புகழ், மரியாதை ஆகியவற்றில் குறைந்த அளவே இப்போது உள்ள நடிகைகளுக்கு கிடைக்கிறது. ஆனால் 60 வயது ஹீரோக்கள் பேத்தி போல் நினைப்பது கிடையாது என தனது ஆதங்கத்தை நடிகை ரிமா கல்லிங்கல் வெளிப்படுத்தினார்.

அதிகம் படித்தவை:  பல பெண்களுடன் தகாத உறவு. முகமது ஷமியின் மனைவி ஆதாரத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டு .

வாயுள்ள புள்ள பொழைச்சிக்கும்பாங்க..! ஆனா, சினிமா உலகத்துல.. பார்த்தும்மா வாய்ப்பை குறைச்சிடப் போறாங்க..?