நாளை முக்கியமான ஒரு தகவலை வெளியிடப்போகிறேன். அவர் மிகப்பெரிய அரசியல்வாதியாக இருக்கக்கூடும். அவர் மீது விசாரணை நடைபெறும் பட்சத்தில் மேலும் ஒருவரும் சிக்க போகிறார் என்று பீதியை கிளப்பினார்,சுப்ரமணிய சாமி.

இதனால் அரசியல்வாதிகள் பயத்துடன் உள்ளனர். இவரது பதிவை பார்த்து பல அரசியல் தலைவர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

அவர் எது குறித்து அசிங்கப்படுத்துவார் என்கிற தகவலும் வெளியானது. கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களின் இரு சகோதரர்கள் முறையாக ராஜேஸ்வர ராவ் ,ஹனுமந்த ராவ்.

இந்த இருவரின் அமெரிக்க வங்கி கணக்குகளிலும் தலா 300 கோடி பணம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வந்துள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

இவை சசிகலா நடராஜனின் “கே மேன் தீவுகளில்” உள்ள HSBC வங்கிகளில் இருந்து தமிழக ஆளுநரின் இரு சகோதரர்களின் “DALLAS” என்னும் அமெரிக்காவில் உள்ள ஊரில் உள்ள HSBC வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது

பணம் எப்படி ஆளுநர் வாயை அடைத்து சசிகலா பினாமி அரசை நிறுவியுள்ளது என்பதை பார்த்தீர்களா? இன்று சு.சாமி கூறப்போகும் இந்த புள்ளி விவரத் தகவல்கள் பல அதிர்வுகளை கொடுக்கும்.