Tamil Cinema News | சினிமா செய்திகள்
60 வயது, ஸ்லிம்மாக நீச்சல் குளத்தில் நாகார்ஜுன்.! வாயடைத்துப் போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்
ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் நாகார்ஜூன். இந்தப்படம் ஷங்கரின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.ரட்சகன் படத்தில் தெறி மாஸ் ஹீரோவாக வலம் வந்து இருப்பார். கல்லூரி பெண்களை இந்த படம் மிகவும் கவர்ந்தது குறிப்பிடதக்கது.
இவர் இந்திய அளவில் நேஷனல் அவார்ட், பிலிம்பேர் அவார்ட் போன்ற பல அவார்டுகளை பெற்றுள்ளார். தமிழில் கடைசியாக கார்த்திக் உடன் ‘தோழா’ என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மனதில் மீண்டும் இடம் பிடித்தவர்.
60 வயதாகும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஸ்லிம்மாக நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

nagaarjun
