Tamil Cinema News | சினிமா செய்திகள்
60 ஆண்டுகள், 1500 படங்கள், பல விருதுகள்,ஆனால், இறுதியில் பைத்தியமாய்!
தமிழ் திரையுலகில், இவர் பெயரை கேட்டாலே சிரிப்பு மழை தான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இவரது படம் என்றால், ஒரே குஷி தான், அவ்வளவு இனிமையான நடிகை. 12 வயதில், நாடக துறையில் கால் பதித்து, கிட்டதட்ட 60 ஆண்டுகால திரை பயணம், 5000 மேடைகள், பல மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை பெற்ற திறமையான நடிகை. இதுவரை, நடிப்புலகில் எந்த நடிகையும் தொடாத உச்சம், கின்னஸ் சாதனை படைத்த ஒரே நடிகை. பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய நடிகை, இவர் பெயர் தெரியாத ஆளே இல்லை. இவ்வாறு, கொடிக்கட்டி பறந்த நடிகை, வீழ்ந்தது தன் சொந்த மகனால்.
சினிமா துறையையே தனது நடிப்பால பைத்தியமாக்கிய நடிகை, மகனால் பைத்தியமாய் ரோட்டில் துணியில்லாமல் ஓடிய கொடுமை, யாருக்கும் நடக்க கூடாத ஒன்று. பல ஆண்டுகளாக சிகிச்சை, போதை என்று வீட்டிலேயே முடங்கிய நடிகை, இறுதியில் ஒரு நாள் உலகை விட்டே மறைந்தார். ஆச்சி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த நடிகைக்கு ஈடாக இதுவரை யாரும் வரவில்லை.
அப்படி ஒரு நடிகை மீண்டும் திரையுலகிற்கு கிடைப்பது கனவிலும் நடக்காத ஒன்று.
