ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படத்தை இயக்கி வருபவர் வேலு பிரபாகரன். இவர் நடிகை ஷெர்லி என்பவரை பத்திரிக்கையாளர்கள் முன்பு இன்று திருமணம் செய்து கொண்டார்.

பத்திரிக்கையாளர்கள் முன்பு மோதிரம் மாற்றிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வேலு பிரபாகரனுக்கு 60 வயது, ஷெர்லினுக்கு 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.