வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கும் “கசட தபற” படத்தில் பணி புரியும் 6 எடிட்டர்கள் இவர்கள் தான். வெளியானது லிஸ்ட்.

வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் மற்றும் ரவீந்திரனின் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் படம். மேலும் சவுத் மெட்ராஸின் கதை என டேக் லயன் வைத்துள்ளனர். அந்த படத்தை பற்றிய தகவல் இன்று மாலை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டார்.

அதே போல் டைட்டில் போஸ்டரில் படத்தில் வேலை பார்க்கும் ஆறு எடிட்டர்கள் பற்றிய தகவலை ஸ்ரீகர் பிரசாத் வெளியிடுவார் என்றனர். அதே போல் இன்று அந்த தகவல் வெளியாகி உள்ளது.

ராஜா முகமது, ஆண்டனி, காசி விஸ்வநாத், விவேக் ஹர்சன், ரூபன், பிரவீன் கே எல் ஆகியோர் தான் அது.

kasada thabara

நாளை பி சி ஸ்ரீராம் படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் யார் என்பதை வெளியிடுவார்கள் என்றும் சொல்லியுள்ளனர்.

Leave a Comment