நேற்று ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிகொண்டன, இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது கொல்கத்தா அணியின் சிவம் இரண்டாவது ஓவரை வீசினார் அதனை எதிர்க்கொண்ட பட்லர் 6 பந்துகளையும் பவுண்ட்ரிக்கு அனுப்பி புதிய சாதனை படத்தைத்தார்.

அதிகம் படித்தவை:  தாடியை இன்சூரன்ஸ் செய்த கிரிக்கெட் வீரர்- கே.எல்.ராகுல் வெளியிட்ட வீடியோ! யார் தெரியுமா?

அந்த ஓவரில் 2 சிக்ஸ் மற்றும் 4 போர்கள் அடித்து மொத்தம் 28 ரன்கள் பட்லர் குவித்தார் ஆனால் 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி அடுத்ததாக 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது கொல்கத்தா அணி.

கொல்கத்தா அணி 18 ஓவரின் 4 விக்கட்டை இழந்து 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது, இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

அதிகம் படித்தவை:  சச்சின் ரசிகர்களை கோவப்படுத்திய சேவாக்!