fbpx
Connect with us

Cinemapettai

5G ஏப்ரலில் இந்தியாவில் களமிறங்குகிறது… 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்!

India | இந்தியா

5G ஏப்ரலில் இந்தியாவில் களமிறங்குகிறது… 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்!

புதுடில்லி : ஏப்ரல் மாதத்தில் புதிய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாம்சங் நிறுவனங்கள் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

5G galaxy s10 ஸ்மார்ட் போன்கள் வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு போட்டியாக எல்.ஜி நிறுவனமும் 5G வசதி கொண்ட v50 thinQ ஏப்ரல் மாதம் மத்தியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் மிகப் பெரிய வளர்ச்சி என்றால் அது 5G தான். 5G தொழில்நுட்பமானது உரிய நேரத்தில் வருமா என்று எதிர்பார்த்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இணையதள சேவை மற்றும் தொழில்துறை இன்னும் இரண்டு மடங்காக லாபங்களை பார்க்கலாம் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

samsung-galaxy-s10-5g

samsung-galaxy-s10-5g

ஆனால் இயற்கை சூழ்நிலையில் வாழும் சின்ன சின்ன குருவிகளும் பறவைகளும் அழிந்து வருகிறது என்பது நம் வாழ்க்கையை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும். அடுத்த தலைமுறை இது போன்ற இயற்கை சூழ்நிலையை அனுபவிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top