58 வயதிலும் இறுக்கமான டி ஷர்ட் போட்டு ஜம்முனு இருக்கும் ராதிகா.. காட்டு வைரலாகும் புகைப்படம்

radhika-cinemapettai-01
radhika-cinemapettai-01

நடிகை ராதிகா(Raadhika) தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 42 வருடங்களான நிலையில் அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வந்தார். மேலும் இதற்கு பல நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

42 ஆண்டு கால சினிமாவில் ஒரு வருடம் கூட ராதிகா நடிக்காமல் இருந்ததில்லை என்பதுதான் தற்போது மிகவும் ஹாட்டான செய்தியாக வலம் வருகிறது.

ராதிகா திரையில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது திருமண வாழ்க்கையில் பல்வேறு கசப்பான சம்பவங்களை சந்தித்துள்ளார்.

மூன்று முறை திருமணம் செய்துள்ள ராதிகா, 3வது கணவரான சரத்குமாருடன் தான் நீண்ட காலம் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா சீரியல் என தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ராதிகா தற்போது ஓய்வு கிடைத்திருப்பதால் தன்னுடைய நேரத்தை குடும்பத்தினருடன் செலவு செய்து வருகிறார்.

அந்த வகையில் பல நாட்கள் கழித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 58 வயதிலும் டைட்டான டி ஷர்ட் போட்டு ஜம்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

radhika-cinemapettai
radhika-cinemapettai
Advertisement Amazon Prime Banner