அஜித்தின் விவேகம் பட டீஸர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இதற்கிடையில் இப்பட டீஸர் 57 நொடி மட்டும் தயாரானது எப்படி என எடிட்டர் ரூபன் அவர்கள் கூறியுள்ளார்.

டீஸர் குறித்து அவர் கூறும்போது, டுவிட்டரில் ஒரு ரசிகர் அஜித்தின் 57வது படம் இது. எனவே டீஸர் நொடியையும் 57 நிமிடத்தில் வருவது போல் எடிட் செய்யுங்கள் என்று கூறியிருந்தார். இந்த யோசனை எனக்கும் இயக்குனர் சிவா அவர்களுக்கும் பிடித்திருந்ததால் 57 நிமிடத்தில் டீஸர் தயார் செய்தோம் என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  என்னை சாகவிட்டுடாதிங்கப்பா ப்ளீஸ்ப்பா..!!!

இதனால் ரசிகர்களே அஜித் படத்தில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்க வேண்டும் என்று விரும்புனால் நீங்களும் அதனை படக்குழுவுக்கு டுவிட்டரில் கூறுங்கள்.