55 ஷோ ஒரே நாளில் வாய்பிளக்கும் சூரியா ரசிகர்கள்? மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

55 ஷோ ஒரே நாளில் வாய்பிளக்கும் சூரியா ரசிகர்கள்? மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்!

News | செய்திகள்

55 ஷோ ஒரே நாளில் வாய்பிளக்கும் சூரியா ரசிகர்கள்? மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்!

இந்த வருடம் தமிழில் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றன.

velaikaran

சென்னையில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ்  மாயாஜால் திரையரங்கில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு தற்போது வரை 55ஷோக்கள் ஒதுக்கப்பட்டு புக்கிங் நடைப்பெற்று வருகிறது. இந்த வருடத்தில் வெளியான சூரியாவின் சிங்கம்3 படத்திற்கு கூட இத்தனை ஷோக்கள் ஒதுக்கப்படவில்லை.

velaikaran

இதோ இந்த வருடத்தின் முதல் நாள் ஷோக்கலின் முதல் 5 படங்கள்.

1. #Vivegam, 2. #Mersal ,3. #Bairavaa, 4. #Velaikkaran, 5. #Baahubali2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top