தென்னிந்தியா சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.அவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்க கூடிய நடிகை நயன்தாரா ஆவார்.

nayantharaநடிகர் விக்ரடமுன் நயன்தாரா தனது கடைசியாக நடித்த படத்திற்காக ரூ. 3 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, நயன்தாரா தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் கூட அதிக தொகையை வசூலிக்கிறார்.

nayanthara stills2 நாட்கள் சூட்டிங் செய்யப்பட்டு 50 வினாடி விளம்பரத்திற்கு நடிகை ரூ.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.

நடிகையின் இந்த விளம்பரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி உள்ளது.