Connect with us

Cinemapettai

50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

jagan-mohan-reddy-tractor

India | இந்தியா

50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்கான சேவை செய்யும் அரசியலை முன்னிறுத்தி பல சாதனைகளை செய்து வருகிறார்.

அதில் ஒரு பங்காக விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த போகிறார். இன்று இந்த செய்தி ஆந்திர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னரே விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த ஜெகன்மோகன் ரெட்டி, தற்போது எடுத்துள்ள இந்தத் திட்டம் விவசாயிகளிடையே பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதற்கும் மேலாக ஜெகன்மோகன் பதவி ஏற்று 50 நாட்கள் முடிவடைந்துள்ளது. முன்பு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 70% திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக அக்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது மக்களுக்கான அரசியல் என்பதை ஜெகன்மோகன் ரெட்டி பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். விவசாயம்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதால் இந்தத் திட்டம் 100% வெற்றி பெற பல  அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top