fbpx
Connect with us

Cinemapettai

50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

saranya

News | செய்திகள்

50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் சரண்யா பொன்வண்ணன், இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர்.

தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார், அதுமட்டுமல்லாமல் பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார், இப்படி நடித்து வரும் இவருக்கு தற்போது வயது 50 ஆகும்.

இந்த நிலையில் இவர் அன்னையர் தினத்தன்று பிரபல நாளிதழ் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் அனைத்து ரசிகர்களிடமும் வைரலாகி லைக் குவித்து வருகிறது.

saranya ponvannan

saranya ponvannan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top