Connect with us

Cinemapettai

இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத 5 மர்மங்கள்.. திணறும் விஞ்ஞானிகள்

5-secrets

Entertainment | பொழுதுபோக்கு

இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத 5 மர்மங்கள்.. திணறும் விஞ்ஞானிகள்

உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் எதை எதையோ கண்டு பிடித்தாலும் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிக்க முடியாமல் இன்றுவரை திணறி வருகின்றனர். அப்படி கண்டுபிடிக்க முடியாமல் போன 5 மர்மங்கள் இதோ.

டைட்லோவ் பாஸ் – Dyatlov Pass

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 9 மாணவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக மழை ஏற்றங்கள் சென்றார்கள். அமெரிக்காவில் மலை ஏற்றங்களும், குதிரை ரேஸ், பைக் ரேஸ் இப்படித்தான் பொழுதை கழிப்பார்கள் இவர்களும் அதுபோலவே பனி மலை ஏற்றம் செல்லலாம் என திட்டமிட்டு சென்றார்கள்.

Dyatlov-Death-Mystery

Dyatlov-Death-Mystery

யூரல் மலைப் பகுதிக்கு சென்ற இவர்கள், சில நாட்கள் ஆனபின் ஒருவரையும் திரும்பி ஊருக்கு வரவில்லை அவர்கள் எங்கே சென்றார்கள் என்பதும் புரியவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், போலீஸ் ஒன்பது பேரும் அவர்கள் சென்ற இடத்திற்கு சென்று பார்த்தனர். பார்த்த இடத்தில் அதிர்ச்சி, அவர்கள் 9 பேரும் கொலை செய்யப்பட்டிருந்தார்கள் அதுவும் வித்தியாச வித்தியாசமான முறைகளில் ஒவ்வொருவரும் தனித்தனியாக கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

dyatlov-pass-incident

dyatlov-pass-incident

நாக்குகள் வெட்டப்பட்டும் கண்கள் வெளியே எடுக்கப்படும் நெஞ்சில் எலும்புகள் வெளியில் எடுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்கள். ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவர்கள் கண்டிப்பாக மிருகங்கள் மூலம் கொல்லப்படவில்லை என்றனர். வேறு யார்தான் இப்படி கொலை செய்திருப்பார்கள்? என்று இன்றுவரை விடை கிடைக்கவில்லை மர்மமாக இருக்கிறது..

Dyatlov-Death-Mystery1

Dyatlov-Death-Mystery1

பிக் பூட் – Big Foot

தமிழ்நாட்டை சேர்ந்த நைட் சியாமளன் ஹாலிவுட்டில் வில்லேஜ் என்ற படம் எடுத்திருப்பார் அந்த படத்தில் ஒரு மர்மமான மிருகம் கிராமத்தை சுற்றி கொண்டிருப்பதாக இருக்கும். அதைப்போலவே வடஅமெரிக்க வனப்பகுதியில் பிக் பூட் என்ற ஒரு குரங்கு வடிவத்தில் உள்ள ஒரு மிருகம் சுற்றிக் கொண்டிருப்பதாக அந்த ஊர் மக்கள் அனைவரும் கூறினர்.

ஊரிலுள்ள பலபேர் அதனை நேரில் பார்த்ததாக கூறுகின்றனர். இன்றுவரை அதனைப் பற்றிய பயமும் நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது என அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு இதனை நேரில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினர். சமூக வலைதளங்களிலும் பெரும் பரவலாக பேசப்பட்டது. அந்த மிருகம் பற்றிய உண்மையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

Big Foot

The Babushka lady

அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட போது ஏற்பட்ட சந்தேகங்களும் மர்மங்களும் இன்றும் விடை கிடைக்காமல் இருக்கின்றன. இவரை சுற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலவற்றிலும் குறிப்பிட்ட ஒரு பெண் இருந்துள்ளார். அந்த பெண் யார் அவர் எப்படி அனைத்து புகைப்படத்திலும் இருக்கிறார், என்பதற்கான விடை தெரியவில்லை. அவரை சுட்டுக் கொல்லப்படும் போது அந்தப் பெண் சற்று தூரம் விலகி சென்றிருக்கிறார்.

the-babhuskha-lady

the-babhuskha-lady

அவர் சென்ற கொஞ்ச நேரத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ரஷ்யா உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது அதனை பற்றிய ஆராய்ச்சியும் நடந்தது இன்று வரை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் விடை மட்டும் கிடைக்கவில்லை. மேலும் இவர் இலுமினாட்டிகளின் வேலையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

the-babhuskha-lady1

the-babhuskha-lady1

The Black Knight Satellite

அமெரிக்காவின் விமானப் படையைச் சேர்ந்த ஒருவர் நம் பூமியை இரண்டு மர்ம விண்கலங்கள் சுற்றி வருகின்றன எனக்கூறி அதிர்வை ஏற்படுத்தினார். ஏனென்றால் அந்த காலத்தில் விண்கலம் பற்றிய கண்டுபிடிப்புகள் இல்லை. அதனால் சாத்தியம் இல்லை என நினைத்தனர்.

the-black-knight-satellite

the-black-knight-satellite

அமெரிக்கக் கடற்படையால் தொலைநோக்கியில் பார்க்கும் பொழுது 1128 கிலோ மீட்டர் தூரத்தில் பார்க்கும்பொழுது கருப்பு நிறத்தில் ஒரு மர்மமான பொருள் மிதப்பதாக அறிவித்தனர். பூமியை சுற்றும் மர்ம பொருள் உண்மைதான் என அனைவரும் நம்பினர். அப்பொழுது அனைவரும் வேற்றுகிரகவாசிகளின் வேலையாக இருக்குமோ அல்லது மனிதர்களே மனிதனை கண்காணிக்க செய்திருக்கிறார்களா என்று யோசித்தனர்.

The Hook Island Sea Monster

பூமியின் மேற்பரப்பில் உள்ள  விலங்குகளை அடையாளம் கண்டால் அது ஆச்சர்யம் இல்லை ஆனால் கடலுக்கடியில் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். கடலுக்கு அடியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் தினம் தினமும் புதிதாக அடுக்கிக்கொண்டே செல்கின்றனராம்.

the-hook-island-monster

the-hook-island-monster

ஆஸ்திரேலியாவில் கடலுக்கடியில் கடல் டிராகன்கள் இருந்ததாக கூறப்பட்டுவந்தது மேலும் இதனை சிலபேர் பார்த்ததாக தெரிவித்தனர். கேமராவில் தகவல் ஈடுபட்ட புகைப்படங்கள் மேலும் அதிர்ச்சியை கிளப்பிய. இவை அனைத்தும் இன்று கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்றாலும் எதிர்காலத்தில் ஒரு நாள் உண்மை கண்டிப்பாக தெரியவரும். உண்மையாக இருந்தால் அறியவரும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top