fbpx
Connect with us

Cinemapettai

2020 அறிமுகமாகும் 5 லிட்டர் பீர் டின்.. களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. வாவ் விலை தெரியுமா?

Tamil Nadu | தமிழ் நாடு

2020 அறிமுகமாகும் 5 லிட்டர் பீர் டின்.. களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. வாவ் விலை தெரியுமா?

என்னதான் புத்தாண்டுக்கு புதிய உடைகள் மற்றும் கேக் வெட்டி கொண்டாடினாலும் இளைஞர்கள் இரவு சரியாக 12 மணிக்கு பீர் பாட்டிலை ஓபன் செய்யாவிட்டால் அவர்களுக்கு அந்த வருடம் இன்பகரமாக அமையாது என்பது இன்றைய தலைமுறையினரிடையே ஒரு குறிக்கோளாக இருந்து வருகிறது.

அந்தவகையில் பீர் பிரியர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்காகவே பிரத்தியேகமாக 5 லிட்டர் டின்னில் இந்தாண்டு பீர் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பாண்டிச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பீர் இன் விலை ரூ. 2100 ஆகும்.

5-litre-Beer

5-litre-Beer

பொதுவாகவே பாண்டிச்சேரி என்பது ஏழைகளின் கோவா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் மதுபானத்துகாகவே பாண்டிச்சேரி செல்லும் கூட்டம் நம்ம ஊரில் அதிகம். வார இறுதியில் சென்னையில் உள்ள பல ஐடி கம்பெனி ஊழியர்கள் தங்களது மன அழுத்தத்தை குறைக்க பாண்டிச்சேரி செல்வது வழக்கமாகும்.

இந்த பீர் இப்பொழுதே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த பீர் பெருமளவு விற்பனையாகும் என கடைக்காரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடுச்சு.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top