fbpx
Connect with us

மதுரையில் 5 அஜித் ரசிகர்கள் கைது

மதுரையில் 5 அஜித் ரசிகர்கள் கைது

தல அஜித் தன் ரசிகர் மன்றங்களை களைத்தாலும், சில ரசிகர்களால் அவரது பெயருக்கு தொடர்ந்து அடிக்கடி களங்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடினர். அப்படி மதுரையில் கொண்டாடிய போது 50 வயது தாண்டிய ஒரு முதியவர், சத்தம் அதிகமாக இருக்கிறது என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய 5 பேரும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top