Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith

Entertainment | பொழுதுபோக்கு

அஜித்தின் அழகில் மயங்கி காதலித்த 5 நடிகைகள்.. திருமணத்திற்கு பிறகும் கூட விடாமல் துரத்திய ஹீரோயின்

இந்த துரோகத்தை அஜித் இன்று வரை மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்த உடனேயே பிடித்து போகும் சில நடிகர்களில் அஜித்துக்கு முக்கிய இடம் உண்டு. வசீகர சிரிப்பும், சிவந்த நிறமும் அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளை பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் இவருடைய அழகில் மயங்கி இவரை காதலித்த நடிகைகளும் ஏராளம். அதில் அஜித்தும் சிலரை காதலித்து தோல்விகளை கண்டிருக்கிறார். அது பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

சங்கவி: இவர் அஜித்துடன் இணைந்து அமராவதி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதை தொடர்ந்து விஜய்யுடனும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்த சமூகத்தில் அவர்கள் இருவருக்கும் இருக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அஜித் இவரிடம் தன் காதலை தெரிவித்ததால் விஜய் கோபித்துக் கொள்வார் என அதை இவர் நிராகரித்திருக்கிறார். பின்பு அஜித் வளர்ந்த சமயத்தில் இவரை தவற விட்டு விட்டோமே என்று ரொம்பவும் வருத்தப்பட்டாராம்.

Also read: ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்த சம்பவம்

சுவாதி: இவர் அஜித்துடன் இணைந்து வான்மதி, பாசமலர்கள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதன் காரணமாகவே அஜித் இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் புதுமுகம் என்ற காரணத்தினாலேயே சுவாதி வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். அதன் பிறகு அவருடைய வளர்ச்சியை கண்டு இவர் அஜித்தை தேடி போயிருக்கிறார். ஆனால் அவர் சுவாதியை கண்டு கொள்ளவில்லை.

ஹீரா: இவருக்கும் அஜித்துக்கும் இருந்த காதல் ஊருக்கே தெரியும். காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் நடித்த இந்த ஜோடி நிஜத்திலும் காதலர்களாகவே சுற்றி திரிந்தனர். ஆனால் ஹீரா சில நடிகர்களின் தொந்தரவால் அஜித்தை விட்டு விலகினார். இந்த துரோகத்தை அஜித் இன்று வரை மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அஜித்தை பழிவாங்க நயன்தாரா எடுத்த புதிய முடிவு.. கெத்தை விட்டு மாஸ் ஹீரோவிடம் கேட்ட வாய்ப்பு

சினேகா: இவர் அஜித்துடன் ஜனா என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். அப்போது இவருடைய அழகில் மயங்கி அவரையே சுற்றி சுற்றி வந்தாராம். அது மட்டுமின்றி அஜித்தை கவர்வதற்கு சில வேலைகளையும் இவர் பார்த்திருக்கிறார். ஆனால் அஜித் அதை கண்டு கொள்ளவில்லையாம்.

லைலா: இவர் அஜித்துடன் இணைந்து தீனா, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதன் காரணமாகவே அவர் மேல் லைலாவுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து அஜித் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் கூட அவரையே சுற்றி வந்திருக்கிறார். அதன் பிறகு இது வேலை ஆகாது என்று தெரிந்து கொண்ட அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாராம்.

Also read: 100 கோடியில் குறியாய் இருக்கும் அஜித்.. பலாக்காய்க்கு ஆசைப்பட்டு கையில் இருந்ததை இழந்த ஏகே

Continue Reading
To Top