நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று அதன் குட்டியுடன் கடலில் துள்ளிக் குதித்து விளையாடும் காட்சி வைரலாக பரவியது. Craig Capehart என்ற Scuba Diving Player அவரது மூன்று நண்பர்களுடன் சவுத் ஆப்ரிக்காவின், Eastern Cape Province-ல் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிக்கு மீன்களை பிடிப்பதற்காக சென்று இருந்தார்கள். அப்போது இந்த அறிய வீடீயோவை படம் பிடித்துள்ளனர்.

Video Credit: Craig Capehart