fbpx
Connect with us

Cinemapettai

பெண்கள் அந்த வயதில் நல்லா செ** பண்ணுங்க.. எனக்கு அதுல தான் ஆர்வம்.. 40 வயது நடிகையின் கிளுகிளுப்பு குசும்பு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெண்கள் அந்த வயதில் நல்லா செ** பண்ணுங்க.. எனக்கு அதுல தான் ஆர்வம்.. 40 வயது நடிகையின் கிளுகிளுப்பு குசும்பு!

40 வயதாகும் பிரபல நடிகை சமீபத்தில் கொடுத்த பேட்டியால் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்து கொண்டதால் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். தமிழ் நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் இந்தியில் டர்ட்டி பிக்சர் எனும் பெயரில் நடித்து பெயர் பெற்றவர்.

அந்த படத்தில் அளவில்லாத கவர்ச்சி, சக நடிகருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது என படமே ஒரு மாதிரி கிளுகிளுப்பாக தான் இருக்கும். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி பல கேரக்டர்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியின்போது வித்யாபாலன் ஆண்களுடன் வைத்துக் கொள்ளும் உறவை பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வித்யாபாலன் தன்னுடைய 40 வயதில்தான் செ*** அதிகம் விரும்புகிறாராம்.

தன்னுடைய 20 வயது முதல் 30 வயது வரை தன்னுடைய வாழ்க்கை எது என்பதை தேர்ந்தெடுக்க ஓடியதால் என்னால் அந்த வயதை என்ஜாய் பண்ண முடியவில்லை. ஆனால் நாற்பது வயதுக்குப் பிறகு அந்த மாதிரி செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தற்போது என்னால் அது இல்லாமல் இருக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். என்னதான் நடிகையாக இருந்தாலும் பேசுவதற்கு வரைமுறை இல்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருத்தங்க சந்தோசமா இருந்தா புடிக்காதே!

Continue Reading
To Top