அஜித் அவர்களின் அடுத்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இது குறித்து சத்யஜோதி தியாகராஜன் இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இதில் அஜித் கால்ஷிட் வேண்டும் என்று மூன்று வருடமாக காத்திருந்தோம்’ என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.