Connect with us
Cinemapettai

Cinemapettai

kausalya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

39 வயது ஆகியும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை.! நடிகை கௌசல்யா கூறிய காரணம்

15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை கவுசல்யா. இவர் காலமெல்லாம் காதல் வாழ்க, வானத்தைப்போல, நேருக்கு நேர், ஜாலி, பிரியமுடன், ஏழையின் சிரிப்பு, தேவன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடித்த தமிழ்த் திரைப்படம் எதுவென்றால் ‘நட்பே துணை’ இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

திருமண வாழ்க்கையில் குழந்தை, கணவன் என்று குறுகிய வட்டத்தில் நான் வாழ விரும்பவில்லை என்றும், தனக்கென்று பிடித்த வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.  39 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாததற்கு இது ஒரு காரணம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top