Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-pathu-thala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவிற்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய மதுரை ரசிகர்கள்

சிம்பு திரையுலகிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆனதை  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தனது அப்பா டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில்படத்தில் 1 வயது குழந்தையாக திரையுலகில் நுழைந்தவர் சிலம்பரசன். வெள்ளித்திரையில் அவர் கால்பதித்து 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தல்லாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீள பிரம்மாண்ட போஸ்டரை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில் சிம்புவை வாழ்த்தி பல வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போட்டோவும் வீடியோவும் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

STR

STR

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top